sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

/

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


ADDED : ஜூன் 09, 2025 04:01 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: பிரதோஷத்தையொட்டி, தர்மபுரியிலுள்ள பல்வேறு சிவன் கோவில்களில் நேற்று, சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்-தது. இதில், தர்மபுரி நெசவாளர் காலனியிலுள்ள மஹாலிங்கேஸ்-வரர் கோவில், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூவேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், மொடக்கோரி சிவசக்தி சித்தர் பீடம் கோவில், எஸ்.வி.,ரோடு ஆதிசிவன் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில், அரூர் வர்-ணீஸ்வரர் கோவில், சந்தைமேட்டில் உள்ள வாணீஸ்வரர் கோவில், பொம்மிடி அருணாச்சல ஈஸ்வரன் கோவில், தீர்த்த-மலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், தென்கரைகோட்டை நஞ்சுண்-டேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில் உள்பட, மாவட்டத்திலுள்ள பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

* பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் அமிர்தேஸ்வரர், அமிர்தாம்பிகை கோவிலில் வைகாசி மாத வளர்பிறை பிரதோஷத்-தையொட்டி நந்தி பெருமானுக்கு, பால், பன்னீர், மஞ்சள், சந்-தனம், தேன், இளநீர், எலுமிச்சை, தயிர், அபிஷேக பொடி உள்-ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்து. சிறப்பு பூஜையில் பையர்நத்தம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us