ADDED : நவ 13, 2024 07:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி : பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவிலுள்ள கடத்துார், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, தென்கரை கோட்டை ஆகிய, 4 ஆர்.ஐ., அலுவலகங்களில் நேற்று பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது.
இதில் வருவாய், வேளாண் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில், தாலுகா முழுவதும், 69 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இதில் ஆர்.ஐ.,க்கள் கார்த்திக், விமல், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

