தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரூரில் சாரல் மழை

அரூரில் சாரல் மழை

அரூரில் சாரல் மழை


ADDED : ஆக 21, 2026 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 01:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார் உள்-ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில்,

நேற்று மாலை, 5:30 மணி முதல், பரவலாக விட்டு விட்டு சாரல்மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. கனமழையை எதிர்-பார்த்திருந்த நிலையில், நேற்று பெய்த சாரல்மழையால் விவசாயி-களும், பொதுமக்களும் ஏமாற்றமடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us