sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

விபத்தில் பலியான தனியார் ஊழியரின் உறவினர்கள் முற்றுகை போராட்டம்

/

விபத்தில் பலியான தனியார் ஊழியரின் உறவினர்கள் முற்றுகை போராட்டம்

விபத்தில் பலியான தனியார் ஊழியரின் உறவினர்கள் முற்றுகை போராட்டம்

விபத்தில் பலியான தனியார் ஊழியரின் உறவினர்கள் முற்றுகை போராட்டம்


ADDED : டிச 12, 2025 05:36 AM

Google News

ADDED : டிச 12, 2025 05:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை, வன்-னியபுரம் அருகே, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவ-னத்தில் பணிபுரியும் ஊழியர்கள், 40 பேர், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, அந்நிறுவன பஸ்சில், பாலக்கோடு நோக்கி சென்றனர். நள்ளி-ரவு, 12:30 மணிக்கு, பாலக்கோடு, கர்த்தாரப்பட்டி சுங்கச்சாவடி சர்வீஸ் சாலையில், காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி, பஸ்சின் பின்புறம் மோதியதில், பஸ்சில் பயணித்த, குட்டம்பட்-டியை சேர்ந்த முத்துசாமி, 32, உயிரிழந்தார்.

பலியான முத்துசாமிக்கு மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளன. விபத்துக்கு காரணமான தனியார் நிறுவனத்தின் ஊழியர்களை ஏற்றிச்-சென்ற, 4 பஸ்களை, நேற்று மாலை, 3:30 மணிக்கு கர்த்தாரப்பட்டி சுங்கச்சாவடி அருகே முத்துசா-மியின் உறவினர்கள் சிறைபிடித்தனர். தொடர்ந்து, முத்துசாமியின் மனைவிக்கு வேலை வழங்க வேண்டும். குழந்தைகளின் கல்வி செலவை ஏற்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்க-ளிடம் பாலக்கோடு டி.எஸ்.பி., ராஜசுந்தர், இன்ஸ்-பெக்டர் பாலசுந்தரம், தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், முத்துசாமியின் மனைவிக்கு நிரந்தர வேலை மற்றும், 6 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவ-தாக கூறினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடு-பட்டவர்கள், 5:30 மணிக்கு கலைந்து சென்றனர். இதனால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்-பட்டது.






      Dinamalar
      Follow us