தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பகுதிநேர ரேஷன் கடை அமைக்க கோரிக்கை

பகுதிநேர ரேஷன் கடை அமைக்க கோரிக்கை

பகுதிநேர ரேஷன் கடை அமைக்க கோரிக்கை


ADDED : செப் 03, 2026 02:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2026 02:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபிசெட்டிப்பாளையம் பஞ்.,க்கு உட்பட்ட அஞ்சுகம் நகரில், 100க்கும் மேற்பட்ட குடும்-பத்தினர் வசிக்கின்றனர்.

இப்பகுதி மக்கள் ரேஷன் பொருட்-களை வாங்க, அருகிலுள்ள பாப்பிசெட்டிப்பட்டிக்கு சென்று வரு-கின்றனர்.அக்கடையில், 800க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் அக்க-டையில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. மேலும், ரேஷன் பொருட்கள் வாங்கும்போது கூட்ட நெரி-சலில் தள்ளு, முள்ளு ஏற்படுவதால், அவதிக்கு உள்ளாகி வருவ-தாக புகார் தெரிவிக்கும் அஞ்சுகம் கிராம மக்கள், இப்பிரச்-னையை தீர்க்க, தங்கள் கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க, கோரிக்கை விடுத்துள்ளனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us