தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ரூ.1.82 கோடி வளர்ச்சி பணி திட்ட இயக்குனர் ஆய்வு

ரூ.1.82 கோடி வளர்ச்சி பணி திட்ட இயக்குனர் ஆய்வு

ரூ.1.82 கோடி வளர்ச்சி பணி திட்ட இயக்குனர் ஆய்வு


ADDED : ஜூலை 15, 2026 05:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2026 05:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மதுமதி, வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.

பட்டுகோணாம்பட்டி சமூக பொருளாதார மேம்பாட்டு நிதி, 1.50 கோடி ரூபாய் மதிப்பில் நொனங்கனுார், எலந்த கொட்டப்பட்டியில் போடப்பட்ட தார் சாலை சாலைபணிகளையும், கல்லாத்துப்பட்டியில், 16 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தையும், வெங்கட சமுத்திரம் ஊராட்சியில் அமைந்துள்ள நர்சரி தோட்டத்தையும், பி.பள்ளிப்பட்டியில், 6.63 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட கழிவுநீர் கால்வாய் பணி என மொத்தம், ஒரு கோடியே, 82 லட்சத்து, 63,000 மதிப்பில் நடந்து வரும் திட்ட பணிகளை ஆய்வு செய்தார். பி.டி.ஓ., அறிவழகன், உதவி பொறியாளர்கள் திலீபன், சத்யவாணி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us