நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பைநல்லுார்: கம்பைநல்லுார் அடுத்த கே.ஈச்சம்பாடியிலுள்ள விவசாய நிலம் மற்றும் கம்பைநல்லுார் டவுன் பஞ்.,க்கு உட்பட்ட சிறுவர் பூங்கா பகுதியில், வனத்துறை சார்பில், மரக்கன்று நடும் விழா நடந்தது.
மொரப்பூர் வனச்சரகர் ஆனந்தகுமார் தலைமை வகித்தார். மகா-கனி, வேப்பன் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. வனவர் விவேகானந்தன், வனக்காப்பாளர்கள் பெரியசாமி, சுரேஷ், கம்பை-நல்லுார் டவுன் பஞ்., தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

