UPDATED : அக் 27, 2026 07:37 AM
ADDED : அக் 27, 2026 06:28 AM

அ நிறம் | அளவு
தர்மபுரி: தர்மபுரி ஒன்றியம், மூக்கன
ஹள்ளியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம், தலைமையாசிரியர் சின்னசித்தன் தலைமையில் நடந்தது.
பட்டதாரி ஆசிரியர் விக்ரமன் முன்னிலை வகித்தனர். பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு குழு அமைப்பதின் அவசியம் குறித்து தலைமையாசிரியர் எடுத்துரைத்தார். இதில், பள்ளி மேலாண்மை குழு தலைவியாக மாதம்மாள், துணைத்தலைவியாக தமிழ்வாணி மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
