ADDED : ஜன 20, 2025 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் சட்டசபை தொகுதியில், தி.மு.க., இளைஞரணி சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாலகம் அமைக்க, அரூர் கச்சேரிமேட்டில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நுாலகம் அமையவுள்ள இடத்தை தர்மபுரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் ஆய்வு செய்தார். இதில் நிர்வாகிகள் தென்னரசு, தமிழழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.