sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சிவன் கோவிலில் ஆன்மிக சொற்பொழிவு

/

சிவன் கோவிலில் ஆன்மிக சொற்பொழிவு

சிவன் கோவிலில் ஆன்மிக சொற்பொழிவு

சிவன் கோவிலில் ஆன்மிக சொற்பொழிவு


ADDED : பிப் 17, 2025 02:57 AM

Google News

ADDED : பிப் 17, 2025 02:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரிமங்கலம்,: காரிமங்கலம் அடுத்த, சொர்ணம்பட்டியில் பழமையான சிவன் கோவில், திருப்பணியையொட்டி பக்தி சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன. கமிட்டி தலைவர் மாறன் தலைமை வகித்தார்.

செயலாளர் வசந்தன், பொருளாளர் சண்-முகம், கமிட்டி செயற்குழு உறுப்பினர்கள் மணிவண்ணன், சர-வணன், ராமச்சந்திரன், மூர்த்தி, தேவிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலைமாமணி கோதண்டராமன் குழுவினரின் நாத சங்-கமம் கலைநிகழ்ச்சி மற்றும் மது மொழி ஆனந்த் குழுவின் பரத-நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, ஆன்மிக சொற்பொழி-வாளர் தேச மங்கையர்க்கரசி, 'சித்தமெல்லாம் சிவமயமே' என்ற தலைப்பில் பக்தி சொற்பொழிவு நடத்தினார். இதில், திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us