ADDED : ஆக 03, 2026 01:51 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம்,
அரூர் அடுத்த அரசநத்தத்தை சேர்ந்தவர் அபினேஷ், 13. அதே பகுதியில் உள்ள அரசு
நடுநிலைப் பள்-ளியில், 8ம் வகுப்பு படித்து வந்தார்.
விடுமுறை நாளான
நேற்று காலை, 6:10 மணியளவில் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்-டியை திறந்து
உள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்-பட்டு, சம்பவ இடத்திலேயே
பலியானார். அரூர் போலீசார் விசா-ரித்து வருகின்றனர்.
