/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மக்கள் பயன்பாட்டிற்கு சின்டெக்ஸ் தொட்டி
/
மக்கள் பயன்பாட்டிற்கு சின்டெக்ஸ் தொட்டி
ADDED : ஜூன் 06, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, தர்மபுரி ஊராட்சி ஒன்றியம், சோகத்துார் பஞ்., மேட்டுத்தெரு செல்லும் வழியில் பெருமாள் கோவில் அருகில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், 3.35 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆழ்துளை கிணறு மற்றும் மின்மோட்டாருடன் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டது.
பணிகள் முடிவடைந்த நிலையில் தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். இதில், பா.ம.க., நிர்வாகிகள் சண்முகம், சின்னசாமி உள்பட பலர் கலந்து
கொண்டனர்.