sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

செம்மேடு கிராமத்தில் முப்பெரும் விழா

/

செம்மேடு கிராமத்தில் முப்பெரும் விழா

செம்மேடு கிராமத்தில் முப்பெரும் விழா

செம்மேடு கிராமத்தில் முப்பெரும் விழா


ADDED : நவ 24, 2025 01:09 AM

Google News

ADDED : நவ 24, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏரியூர்: ஏரியூர் அருகே, செம்மேடு கிராமத்தில் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம், சிகரல அள்ளி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை, ஏரியூர் தமிழ்ச்சங்கம் மற்றும் மஞ்-சார அள்ளி கிராம வளர்ச்சி இயக்கம் ஆகியவை இணைந்து, சிறப்பு யோகா, இயற்கையோடு இணைவோம், வாழ்வுக்கு வள்-ளுவம் என, முப்பெரும் விழாவை நடத்தின.

நிகழ்விற்கு, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் முருகேசன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கோகிலா தலைமை வகித்-தனர். சிகரல அள்ளி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை நிர்-வாகி இயற்கை முத்துக்குமார் முன்னிலை வகித்தார். சின்னப்-பள்ளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசி-ரியர் பழனி, பட்டிமன்ற பேச்சாளர் இளந்தென்றல் சரவணன், பென்னாகரம் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு மருத்-துவர் முனுசாமி பங்கேற்றனர். அவர்கள், இயற்கை மருத்துவம் சார்ந்தும், இயற்கை மருத்துவம் குறித்தும், கிராமப்புற மாணவர்க-ளுக்கு திருக்குறள் வாசிப்பின் அவசியத்தையும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின் ஊர்மக்கள் மற்றும் மாணவர்களுக்கு திருக்-குறள் மற்றும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில், கோட்டாம்பள்ளம் தலைமையாசிரியர் ராஜா, மருத்துவர் அஞ்சு, ஏரியூர் தமிழ்ச்சங்க பொருளாளர் சந்தோஷ் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us