தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்த ஏற்பாடு

போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்த ஏற்பாடு

போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்த ஏற்பாடு


ADDED : அக் 20, 2026 02:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 20, 2026 02:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: அரூர் கடைவீதியில் நேற்று ஆயுத பூஜைக்கு, பொரி, பூ, வெண்பூசணி, வாழைப்பழம் மற்றும் பூஜை பொருட்கள் போன்றவற்றை வாங்க, அதிகளவில் மக்கள் குவிந்தனர்.

போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, கடைவீதியில் சாலையின் நடுவே டூவீலர்கள் நிறுத்தப்பட்டு, 4 சக்கர வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us