sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சொகுசு கார் மோதி திருநங்கை உயிரிழப்பு

/

சொகுசு கார் மோதி திருநங்கை உயிரிழப்பு

சொகுசு கார் மோதி திருநங்கை உயிரிழப்பு

சொகுசு கார் மோதி திருநங்கை உயிரிழப்பு


ADDED : டிச 14, 2024 02:54 AM

Google News

ADDED : டிச 14, 2024 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மகேந்திரமங்கலம் பகு-தியை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 55. இவருக்கு ராஜி என்ற மனைவி, கார்த்திக், 32, சிவகுமார், 27 என இரு மகன்கள் உள்-ளனர். இதில், இரண்டாவது மகன் சிவக்குமார், அவரது சிறிய பருவத்தில் மாற்றம் ஏற்பட்டு திருநங்கையாக மாறிவிட்டு, தெருக்-கூத்து நாடகங்களில் பெண் வேடமிட்டு நடித்து வந்துள்ளார்.

இந்-நிலையில் கடந்த, 11 இரவு, 9:00 மணிக்கு ஜக்கசமுத்திரம் வரை சென்று விட்டு வருவதாக தனது நண்பருடன் சென்றார்.தர்மபுரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், மின்வாரியத்துறை அலுவலகம் அருகே ரோட்டோரம் நடந்து சென்ற போது, தர்மபு-ரியில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற டாடா இண்டிகா கார் மோதி-யதில், திருநங்கை சிவக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரி-ழந்தார். மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்

பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us