ADDED : அக் 24, 2026 04:17 AM
அ நிறம் | அளவு
ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு, 3,000 கன அடியாக சரிந்தது
தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்-செட்டி, நாட்றாம்பாளையம், தேன்கனிக்-கோட்டை, பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில், அவ்வப்போது மழை பெய்வதால் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறை-வதுமாக உள்ளது
