தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மத்திய அரசை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 08, 2025 06:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2025 06:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: மத்திய அரசை கண்டித்து, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.தர்மபுரி டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்-பாட்டத்துக்கு, மாநில செயலாளர்

அமிர்தலிங்கம், மாவட்ட செய-லாளர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பொது-மக்களை

பாதிக்கும் வகையில் உள்ள, மக்கள் விரோத பட்-ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட பொருளாளர் சிவா, மாநில குழு உறுப்பினர் பாண்டியம்மாள், நிர்-வாகிகள் மாரியப்பன்,

கிருஷ்ணவேணி, வெங்கடாச்சலம் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us