/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பெரியார் பல்கலை ஆராய்ச்சி மைய ஆங்கில துறையில் பயிற்சி பட்டறை தர்மபுரி, நவ. 10- தர்மபுரி அடுத்த, பைசுஹள்ளியிலுள்ள பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத்துறை சார்பாக, 2 நாள் சிறப்பு பயிற்சி பட்டறை, 'திரைப்படம் மற்றும் ஊடக கல்வி எழுத்திலிருந்து உருவாக்கம் வரை' என்ற தலைப்பில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஆங்கிலத்துறை தலைவர் கோவிந்தராஜ

ADDED : நவ 10, 2024 01:34 AM
பெரியார் பல்கலை ஆராய்ச்சி மைய
ஆங்கில துறையில் பயிற்சி பட்டறை
தர்மபுரி, நவ. 10-
தர்மபுரி அடுத்த, பைசுஹள்ளியிலுள்ள பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத்துறை சார்பாக, 2 நாள் சிறப்பு பயிற்சி பட்டறை, 'திரைப்படம் மற்றும் ஊடக கல்வி எழுத்திலிருந்து உருவாக்கம் வரை' என்ற தலைப்பில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஆங்கிலத்துறை தலைவர் கோவிந்தராஜ் வரவேற்றார். ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ)மோகனசுந்தரம் தலைமை வகித்து பேசினார். இதில், சென்னை ஸ்டோரிபேட்டை புரடெக் ஷன் நிறுவன மேலாண் இயக்குனர் புகழ், திரைப்படம் மற்றும் ஊடகம் சார்ந்த, பல்வேறு நுணுக்கங்களை பற்றி, மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். உதவி பேராசிரியை கிருத்திகா நன்றி கூறினார்.