sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சாய்பாபா கோயிலில் நாளை வருடாபிேஷக விழா

/

சாய்பாபா கோயிலில் நாளை வருடாபிேஷக விழா

சாய்பாபா கோயிலில் நாளை வருடாபிேஷக விழா

சாய்பாபா கோயிலில் நாளை வருடாபிேஷக விழா


ADDED : மார் 27, 2024 06:44 AM

Google News

ADDED : மார் 27, 2024 06:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல், ஷீரடி சாய்பாபா கோயிலின் 3ம் ஆண்டு வருடாபிேஷக விழா ,அன்னதான கூட திறப்பு விழா நாளை( மார்ச் 27) நடக்கிறது.

திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரம் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோயிலில் நாள்தோறும் அபிஷேகம் நடைபெறும் நிலையில் 3 வேளையும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நாளை 3ம் ஆண்டு வருடாபிேஷக விழாவோடு அன்னதான கூட திறப்பு விழா நடக்கிறது. விழாவில் ஷீரடியில் இருந்து அச்சுதானந்தன்சாய் கலந்து கொள்கிறார். நாளை காலை 6:00 மணி முதல் பக்தர்களின் கரங்களால் பாலாபிேஷம் விபூதி அபிேஷகம் நடக்கிறது.

காலை 9:00 மணிக்கு மேல் கணபதி ேஹாமம் நடத்தப்பட்டு ஷீரடியில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரால் சுவாமிக்கு அபிேஷகம் நடக்கிறது . 10:30 மணிக்கு அன்னதா கூட திறப்பு விழா நடக்கிறது. காலை முதல் இரவு வரை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.இதையொட்டி நேற்று மாலை நடந்த மின்தேர் பவனியில் பாபா 4 ரத வீதி வழியாக நகர்வலம் வந்தது .






      Dinamalar
      Follow us