நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எரியோடு: திருச்சி எடமலைப்பட்டி புதுார் ராமச்சந்திரா நகரை சேர்ந்தவர் கழிவு நீர் தொட்டி அகற்றும் வாகன தொழிலாளி மணிகண்டன் 34.
நேற்று மாலை எரியோடு கரூர் ரோட்டில் உள்ள பாறைக்குழியில் உடன் பணிபுரிவோருடன் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி இறந்தார். எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

