/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திறந்த வெளி கழிப்பிடமாகும் பஸ்ஸ்டாண்ட் வணிக வளாகம்
/
திறந்த வெளி கழிப்பிடமாகும் பஸ்ஸ்டாண்ட் வணிக வளாகம்
திறந்த வெளி கழிப்பிடமாகும் பஸ்ஸ்டாண்ட் வணிக வளாகம்
திறந்த வெளி கழிப்பிடமாகும் பஸ்ஸ்டாண்ட் வணிக வளாகம்
ADDED : மே 04, 2024 06:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடவடிக்கை எடுக்கப்படும்
இது தனிப்பட்ட நபரின் ஒழுக்கம் சார்ந்த செயலாகும். பொதுவிடத்தில் அநாகரீகமாக நடந்து கொள்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைக்கு பாயும். நகரின் துாய்மை பராமரிப்பில் மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடு தோய்வின்றி உள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
- --சுப்பிரமணி, மாநகராட்சி செயற்பொறியாளர், திண்டுக்கல்.