
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : -நத்தம் அருகே துவராபதி கிராமத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது.இதில் மதுரை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 60 அணிகள் கலந்து கொண்டன.
துவராபதி காமாட்சி அம்மன் அணி முதல் பரிசு, கோவிலுார் ஆண்டவர் கல்லுாரி அணி 2வது பரிசு, சக்கிலியான்கொடை அணி 3-ம் பரிசு, பரளிபுதுார் அணி 4-ம் பரிசை வென்றன.
வெற்றிபெற்ற அணியினருக்கான கோப்பை , கேடயம், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டது.