ADDED : மார் 01, 2025 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : பரளிபுதூரை சேர்ந்தவர் நாகராஜன் 67.
டூவீலரில் சுங்கச்சாவடி பகுதியில் சென்ற போது எதிரே வேம்பரளியை சேர்ந்த மலையாண்டி ஒட்டி வந்த லாரி பைக் மீது மோதியது. காயமடைந்த நாகராஜன் நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் விசாரிக்கிறார்.