ADDED : செப் 12, 2024 05:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் அருகே வேலம்பட்டி, ஊராளிபட்டி, சமுத்திராபட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதிகளில் அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது.
ஜெ பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன் அட்டைகளை வழங்கிார். மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளர் ஜெயபாலன்,தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன்,ஊராட்சி தலைவர்கள் வேலம்பட்டி கண்ணன், பண்ணுவார்பட்டி ஆண்டிச்சாமி,மாவட்ட மாணவரணி இணை செயலாளர் அசாருதீன்,நகர அவைத் தலைவர் சேக்ஒலி,தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் பிறவிக்கவுண்டர், ஜெயலலிதா பேரவை செயலாளர் மூங்கில்பட்டி கண்ணன் கலந்து கொண்டனர்.