ADDED : ஆக 26, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கன்னிவாடி:
தருமத்துப்பட்டி அருகே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பால் அபிஷேகம் செய்யப்பட்டு விசேஷ மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் , தீபாராதனைகள் நடந்தது.