ADDED : மார் 24, 2024 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 26 முதல் ஏப்.8 வரை நடக்கிறது.
இதில் திண்டுக்கல், பழநி கல்வி மாவட்டங்களிலுள்ள 350 பள்ளிகளைச் சேர்ந்த 7948 மாணவர்கள், 8123 மாணவிகள் என 16,071 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக 113 மையங்களில் தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

