ADDED : மே 22, 2024 07:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம், : -நத்தத்தில் இருந்து மதுரை செல்லும் சாலையில் 70 ஆண்டு பழமைவாய்ந்த புளியமரம் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் வேரோடு சாய்ந்தது.
நத்தம் பேரூராட்சி நிர்வாகத்தினர் இயந்திரம் மூலம் மரத்தை அகற்றினர்.
இதனால் நத்தம் --மதுரை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

