/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குழந்தைகளை அலறவிடும் அங்கன்வாடி கட்டடங்கள்
/
குழந்தைகளை அலறவிடும் அங்கன்வாடி கட்டடங்கள்
ADDED : ஆக 22, 2024 03:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்கள் கட்டடம் பெரும்பாலும் சேதமடைந்து கிடக்கின்றன. தரைத்தளம் பெயர்ந்து குழந்கைள் அமர முடியாத நிலை உள்ளது.
கூரை அவ்வப்போது பெயர்ந்து விழுந்து குழந்தைகளை பயமுறுத்துகிறது. சுவர்களும் விரிசலுடன் உள்ளது. இதோடு கட்டடம் சுற்றி புதர்கள் உள்ளன. தரை மட்டத்தில் கட்டடம் உள்ளதால் விஷ பூச்சிகளும் அவ்வப்போது வந்து செல்கின்றன. இதை கண்காணித்து கட்டடங்களை சீரமைக்க துறை அதிகாரிகள் நடவடிக்கையும் அவசியமாகிறது.