/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
திண்டுக்கல்லில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 05, 2025 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்,1993 மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த இதற்கு சங்க மாவட்டத் தலைவர் செல்வ தனபாக்கியம் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ரத்தினமாலா கலந்து கொண்டார்.
சி.ஐ.டி.யு., மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முபாரக் அலி, அங்கன்வாடி சங்க பொருளாளர் தமிழ்ச்செல்வி கலந்து கொண்டனர்.