நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : பஸ் ஸ்டாண்ட் ரவுண்டாணா முன்பு மார்க்சிஸ்ட் சார்பில் பொதுச்செயலாளர் சீத்தாராம்யெச்சூரி படத்திற்கு தாலுகா செயலாளர் சின்னகருப்பன் தலைமையில் மலர்துாவி மரியாதை செலுத்தபட்டது.
தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார், மார்க்சிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின், செயற்குழு உறுப்பினர் ராணி, வட்டார காங்., தலைவர் பழனியப்பன், வி.சி. க.,மாவட்ட செயலாளர் தமிழ்முகம் அஞ்சலி செலுத்தினர்.