நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : ஸ்ரீராமபுரத்தை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன் 58. டூவீலரில் ஸ்ரீராமபுரம் நால்ரோடு அருகே சென்ற போது அதே ஊரை சேர்ந்த பிரகாஷ் உள்ளிட்ட 3 பேர் டூவீலரில் மோதுவது போல் சென்றனர். அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணன் அவர்களை திட்டினார். பிரகாஷ் உள்ளிட்ட
3 பேர் , கிருஷ்ணனின் வீட்டுக்கு சென்று தாக்கினர்.
அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வேடசந்துார் எஸ்.ஐ., அங்கமுத்து விசாரிக்கிறார்.