நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி அண்ணாமலை மருத்துவமனை வளாகத்தில் நகராட்சி, சுகாதார துறை சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
72 பேர் ரத்தம் வழங்கினர். உடல் தானம் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. நகர் நல அலுவலர் மனோஜ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

