sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நிலக்கோட்டை அருகே குண்டு வீச்சு

/

நிலக்கோட்டை அருகே குண்டு வீச்சு

நிலக்கோட்டை அருகே குண்டு வீச்சு

நிலக்கோட்டை அருகே குண்டு வீச்சு


ADDED : ஜூலை 02, 2024 05:30 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிலக்கோட்டை : திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே எத்திலோடு ஊராட்சி மோட்டார் அறை ஆவாரம்பட்டியில் உள்ளது.

நேற்று மாலை இந்த அறை மீது டூவீலரில் வந்த 4 பேர் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். தாசில்தார் தனுஷ்கோடி, இன்ஸ்பெக்டர் சர்மிளா, போலீசார் ஆய்வு செய்தனர். அங்கிருந்தவர்கள் கூறுகையில்,'அடையாளம் தெரியாத 4 பேர் இரண்டு டுவீலரில் வந்து நாட்டு வெடிகுண்டு வீசினர்,' என்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us