/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆரோக்கியமாதா சர்ச் விழாவில் தேர் பவனி
/
ஆரோக்கியமாதா சர்ச் விழாவில் தேர் பவனி
ADDED : செப் 11, 2024 12:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி: சாணார்பட்டியில் ஆரோக்கிய மாதா சர்ச் திருவிழாவில் மின் ரத பவனி நடந்தது.
இதற்கு கொசவபட்டி அந்தோணியார் மேல்நிலை பள்ளி தாளாளர் பாதிரியார் ஜான்சன் எடின் பர்க் தலைமை தாங்கினார். கொசவபட்டி வட்டார அதிபர் பாதிரியார் அகஸ்டின் ஜேக்கப் கூட்டு திருப்பலி நிறைவேற்றினார். ஆரோக்கிய மாதா மின்தேர் சாணார்பட்டி முக்கிய வீதி வழியாக சர்ச் வந்தடைந்தது. ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

