ADDED : ஆக 15, 2024 03:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் ,கரியாம்பட்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.
ஒட்டன்சத்திரத்தில் நடந்த முகாமில் தாசில்தார்கள் சசி, மக்கள பாண்டியன், வட்ட வழங்கல் அலுவலர் ஜெகதீஸ்வரன், வேளாண் உதவி இயக்குனர் பூரணி, பி.டி.ஓ.,க்கள் வேதா, தாஹிரா, காமராஜ், வடிவேல் முருகன், கூட்டுறவு சங்கத் தலைவர் ராஜாமணி, ஒன்றிய தலைவர்கள் அய்யம்மாள், சத்தியபுவனா, துணைத் தலைவர்கள் காயத்ரி தேவி, தங்கம், ஊராட்சி தலைவர்கள் ராஜேஸ், சிவராமகிருஷ்ணன், தனலட்சுமி, செல்லம்மாள், சுமதி, அமுதா, ஒன்றிய செயலாளர்கள் தங்கராஜ், தர்மராஜன், துணைச் செயலாளர் சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர் சண்முகம், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் செல்வராஜ், தங்கராஜ் கலந்து கொண்டனர்.