ADDED : ஜூன் 10, 2024 05:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், : திண்டுக்கல் - பழநி ரோடு டார்லிங் ஷோரூம் 5ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. கே.பி.கன்ஸ்ட்ரக்சன் மேலாண்மை இயக்குநர் ஜனகர், எம்.எஸ்.பி.பள்ளி நிறுவனர் முருகேசன், பொதுப்பணித்துறை காண்ட்ராக்டர் குழந்தை ராஜ், ஏ.சி.எல்.எஸ். டிரான்ஸ்போர்ட் மேலாண்மை இயக்குனர் செண்பகமூர்த்தி, சித்தாரா ரியல் எஸ்டேட்,மஹால் அமணி அபு ஆயூப் அன்சாரி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
திண்டுக்கல் வேலஸ் பார்க் ஹோட்டல் உரிமையாளர் வினோத் ஆனந்த் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
10, 12ம் வகுப்பு அரசு பொது தேர்வில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு சான்றிதழ், கேடயம், வழங்கப்பட்டது.