ADDED : ஜூலை 28, 2024 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பட்ஜெட்டை கண்டித்தும் , தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்க வலியுறுத்தி பழநி தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட செயலாளர் அருள்செல்வன் தலைமை வகித்தார் . துணைத் தலைவர் லாசர், ஒன்றிய செயலாளர்கள் துரைசாமி, பழனிச்சாமி பங்கேற்றனர்.