ADDED : ஆக 02, 2026 08:13 PM
அ நிறம் | அளவு
நெய்க்காரப்பட்டி: பழநி சுக்கமநாயக்கன்பட்டி தோட்டம் அழகுமணிகண்ணன் 42.
இவரது பட்டியில் 9 ஆடுகள் வளர்த்தார். அங்கு கும்பலாக புகுந்த தெரு நாய்கள், எட்டு ஆடுகளை கடித்துக் குதறியது. இதில் எட்டு ஆடுகளும் உயிரிழந்தன. கால்நடை டாக்டர்கள், வருவாய்த் துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.
