/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முருகன் மாநாட்டில் கண்காட்சி அரங்கம்: ஆக., 30 வரை பார்க்கலாம்
/
முருகன் மாநாட்டில் கண்காட்சி அரங்கம்: ஆக., 30 வரை பார்க்கலாம்
முருகன் மாநாட்டில் கண்காட்சி அரங்கம்: ஆக., 30 வரை பார்க்கலாம்
முருகன் மாநாட்டில் கண்காட்சி அரங்கம்: ஆக., 30 வரை பார்க்கலாம்
ADDED : ஆக 25, 2024 07:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டினை முன்னிட்டு, பழநி ஆண்டவர் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கம் பொதுமக்கள் அனைவரும் பார்வையிடும் வகையில், வரும் ஆகஸ்ட் 30ம் தேதி வரை திறந்திருக்கும்.
பொதுமக்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம் எனவும், எனவே ஒரே நாளில் அனைவரும் குவிந்து கூட்ட நெரிசலில் சிக்காமல் பொறுமையாக வந்து பார்த்துசெல்லலாம் எனவும் திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.