ADDED : ஜூலை 07, 2024 02:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாலப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல்.
இவர் நேற்று மாலை வீட்டை பூட்டி வெளியூருக்கு சென்றார். இந்நிலையில் இரவு நேரத்தில் மின்கசிவு காரணமாக வீட்டில் தீப்பற்றி ஏரிந்தது. தகவலறிந்த திண்டுக்கல் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை போராடி அணைத்தனர்.