
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி அடிவாரம் பகுதியில் திரு ஆவினன்குடி கோயில் அருகே உள்ள தனியார் ஓட்டலில் பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.
திடீரென ஒட்டல் வெளியே வைக்கப்பட்டிருந்த அடுப்பில் தீப்பிடித்தது. தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். அடிவாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.