ADDED : மே 08, 2024 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : கொடைக்கானல் பாம்பார்புரம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் தோட்டத்தில் தீ கொளுந்து விட்டு எரிந்தது.
அருகில் உள்ள குடியிருப்பு, வனப்பகுதி,பள்ளி பகுதிகளில் தீ பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக வனத்துறை, தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

