நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை, : மக்கள் மத்தியில் எவ்வித அச்சம் ஏற்படாமல், அமைதியான, நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறும் என்ற உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வடமதுரை, அய்யலுாரில் குஜராத், தமிழ்நாடு போலீசார் இணைந்து கொடி அணி வகுப்பு நடத்தினர்.

