sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கால்பந்து லீக்: கொடைக்கானல் அணி வெற்றி

/

கால்பந்து லீக்: கொடைக்கானல் அணி வெற்றி

கால்பந்து லீக்: கொடைக்கானல் அணி வெற்றி

கால்பந்து லீக்: கொடைக்கானல் அணி வெற்றி


ADDED : ஜூன் 18, 2024 06:54 AM

Google News

ADDED : ஜூன் 18, 2024 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் எஸ்.டி.ஏ.டி. கிராஸ் மைதானத்தில் நடந்த கால்பந்து லீக் போட்டியில் டாக்டர் ரெத்தினம், ராஜேஸ்குமார் மெமோரியல் கோப்பைக்கான முதல் டிவிஷன் போட்டியில் கே.எப்.டபுள்யூ.ஏ., கொடைக்கானல் அணி, அரசு மேல்நிலைப்பள்ளி ஓல்டு பாய்ஸ் அணி மோதயில் 2:0 என்ற கோல்கணக்கில் கொடைக்கானல் அணி வென்றது.மாதவன் 2 கோல் அடித்தார்.

ஸ்டார் தோட்டனுாத்து அணிக்கும்,சன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் மோதியதில் 5:1 என்ற கோல்காக்கில் ஸ்டார் தோட்டனுாத்து அணி வென்றது.

ஸ்டார் தோட்டனுாத்து அணியில் மணி மகேஷ் 2, மணிபிரபு 2, பிபிஷன் கோல்கள் அடித்தனர்.

சன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியில் அமர்நாத் கோல் அடித்தார். கே.எப்.டபுள்யூ.ஏ., கொடைக்கானல் அணியும்,செவன் டாலர்ஸ் அணியும் மோதியதில் 1:0 என்ற கோல் கணக்கில் கொடைக்கானல் அணி வென்றது. விக்கி கோல் அடித்தார்.

செயின்ட் மைக்கேல் பாளையம், ஆர்ட்ஸ் டிரஸ்ட் திண்டுக்கல் சிட்டி அணியும் மோதியதில் 2:0 என்ற கோல்கணக்கில் செயின்ட் மைக்கேல் பாளையம் அணி வென்றது.

டென்சிங், அருள் ஆரோக்கியம் கோல்கள் அடித்தனர்.

சச்சின் சாக்கர் அணி, அரசு மேல்நிலைப்பள்ளி ஓல்டு பாய்ஸ் அணியும் மோதியதில் 5:0 என்ற கோல்கணக்கில் சச்சின் சாக்கர் அணி வென்றது.

அணி சார்பில் கமலகண்ணன், சரவணகுமார்,மனோ கோல்கள் அடித்தனர்.

ரொட்டேரியன் மேஜர் டோனர் சுந்தரராஜன் கோப்பை, அரசன் ரியல் எஸ்டேட் கோப்பைக்கான பிரிமியர் டிவிஷன் போட்டியில் சோலார் நிலக்கோட்டை அணி, பி.எஸ்.என்.ஏ., அணியும் மோதியதில் 1:0 என்ற கோல்கணக்கில்சோலார் நிலக்கோட்டை அணி வென்றது.

நவநீதகிருஷ்ணன் கோல் அடித்தார்.






      Dinamalar
      Follow us