/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பிரையன்ட் பூங்காவில் பச்சை ரோஜா
/
பிரையன்ட் பூங்காவில் பச்சை ரோஜா
ADDED : மே 12, 2024 04:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் பச்சை நிற ரோஜா பூத்துள்ளது. இப் பூங்காவில் 61 வது மலர் கண்காட்சி மே 17ல் தொடங்கி 26ம் தேதி வரை நடக்கிறது.
இதற்கான மலர்படுகையில் களப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் இங்குள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா செடிகளுக்கு கவாத்து எடுக்கப்பட்ட நிலையில், தற்போது 500 க்கு மேற்பட்ட ரோஜா வகைகள் பல வண்ணங்களில் பூத்து குலுங்கின்றன.
இதில் பயணிகளை கவரும் விதமாக பச்சை நிற ரோஜா பூத்துள்ளது.