ADDED : ஜூலை 30, 2026 06:11 PM
அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம், ஜூலை 31-
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தங்கச்சியம்மாபட்டியில் இயங்கி வரும் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டிற்கு ஆக.,3 விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வர வேண்டாம் என காய்கறி மார்க்கெட் உரிமையாளர்கள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.
