/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சமரச விழிப்புணர்வு அரங்கம் திறப்பு
/
சமரச விழிப்புணர்வு அரங்கம் திறப்பு
ADDED : ஏப் 09, 2024 12:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : மாற்று சமரச தீர்வு தினத்தை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்ற மாற்று சமரச தீர்வு மையம் உத்தரவுப்படி திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமரசம் பற்றிய விழிப்புணர்வு அரங்கை முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா திறந்து வைத்தார்.
சமரச மையத்தில் எதிர்தரப்பினருடன் பேச்சுவார்த்தை மூலம் வழக்குகளுக்கு தீர்வு காணலாம்.
நீதிபதிகள் மெஹபூப் அலிகான், சரண், மோகனா, ராமசந்திரன், சாமுண்டீஸ்வரிபிரபா, ரெங்கராஜ்,பிரியா, மீனாட்சி, சவுமியா மேத்யூ பங்கேற்றனர்.
விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. கூடுதல் சார்பு நீதிபதி தீபா நன்றி கூறினார்.

