நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை, : ராமகிரி காச்சக்காரன்பட்டியை சேர்ந்தவர் சங்கப்பிள்ளை.
குஜிலியம்பாறை பெட்ரோல் பங்க் அருகே ரோட்டை கடக்க முயன்றார். கரூர் நோக்கி சென்ற கார் மோதியதில் காயமடைந்தார். குஜிலியம்பாறை எஸ்.ஐ., கலையரசன் விசாரிக்கிறார்.