ADDED : ஜூன் 07, 2024 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் செல்வம் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பிளாட்பாரங்களில் பயணிகளுக்கான குடிநீர் வ ,மின்விளக்கு ,மின்விசிறிகள்,நடைமேடை உள்ளிட்ட வசதிகள் முறையாக உள்ளதா,துாய்மை பணியாளர்கள் தினமும் சுத்தம் செய்கிறார்களா என பயணிகளிடம் கேட்டறியப்பட்டது.
ஸ்டேஷன் மேலாளர் செந்தில்குமார்,கோட்ட வர்த்தக ஆய்வாளர் சத்தியமூர்த்தி பங்கேற்றனர்.