/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சக்தி கல்லுாரியில் சர்வதேச மாநாடு
/
சக்தி கல்லுாரியில் சர்வதேச மாநாடு
ADDED : ஆக 09, 2024 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: சக்தி கலை அறிவியல் கல்லுாரியில் கணினி அறிவியல் துறை சார்பில் சர்வதேச மாநாடு நடந்தது.
தாளாளர் வேம்பணன், நிர்வாக உறுப்பினர் குப்புசாமி தலைமை வகித்தனர். கல்லுாரி முதல்வர் தேன்மொழி துவக்கி வைத்தார். கணினி அறிவியல் துறை தலைவர் கவிதா வரவேற்றார். ஷர்கியா பல்கலை பேராசிரியர் செந்தில்குமார் மூர்த்தி, யசீர் அப்துல் காதர் பேசினர். கணினி பேராசிரியர் கார்த்திகா நன்றி கூறினார்.